Indian cricket team: Cricket News & Match Updates
கேஎல் ராகுலிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா அதற்கடுத்த போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்து 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது. கடந்த ஒரு வருடமாக இதேபோல் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்ற இந்தியா தொடர் வெற்றிகளை பெற்று நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய போதிலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைந்து பின்னடைவையும் விமர்சனங்களையும் சந்தித்தது.
அதனால் அந்த தொடரில் சுமாராக செயல்பட்ட வீரர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இத்தொடரில் இந்தியா வென்றாலும் புவனேஸ்வர் குமார் போன்ற சில முக்கிய வீரர்கள் இன்னும் முன்னேறாமல் இருப்பது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக அற்புதமாக செயல்பட்டு ரோஹித் சர்மாவுடன் நிரந்தரமாக களமிறங்கும் தொடக்க வீரராக அறியப்படும் கேஎல் ராகுல் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய ஜிம்பாப்வே தொடரில் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டானார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
19वें ओवर की टेंशन होगी दूर, फेलु चच्चा ने बताया 'समाधान'; IAS ऑफिसर ने शेयर किया मज़ेदार VIDEO
தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
புவிக்கு ஆதரவாக பேசிய ஸ்ரீசாந்த்!
Kohli Is Growing In Confidence With Each Game & His Power Game Is Returning: Manjrekar
தென் ஆப்பிரிக்க தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு; ரோஹித்தை கண்டிக்கும் பிசிசிஐ!
Shami, Hooda Doubtful For SA Series, Iyer Likely To Get Place In The Team
பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்த இந்திய அணி!
தினேஷ் கார்த்தி - ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியில் யாரும் எதிர்பாராத இளம் வீரருக்கு வாய்ப்பு!
ये क्या कर रहे थे विराट कोहली? जंगल में लगी आग की तरह फैल रहा है VIDEO
Suryakumar Yadav Is Loving The Challenges Of Batting At No. 4
நேரலையில் ரசிகர்களை ஏமாற்றிய தோனி; காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றம்!
जब 1 मैच खेलने वाली टीम इंडिया धोनी की कप्तानी में बनी पहली T20I वर्ल्ड चैंपियन
களத்தில் கூலாக செயல்படுவது குறித்து விளக்கமளித்த எம் எஸ் தோனி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31