Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவருடன் இணைந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக நேற்றைய தினம் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். Read More...
ENG Vs IND Indian Cricket Team Jasprit Bumrah Sunil Gavaskar Tamil Cricket News England tour of India 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது சாத்தியமில்லை - சுனில் கவாஸ்கர்!
2027 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்திய அணியின் முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய ஏ அணியில் இடம்பிடிக்கும் கருண் நாயர், தனுஷ் கோட்டியான் - தகவல்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய ஷுப்மன் கில், முகமது சிராஜ் & புவனேஷ்வர் குமார்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு சக இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலிக்கு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் வெறும் ரன்கள் மட்டும் கொடுக்கவில்லை, ஆர்வமுள்ள புதிய தலைமுறை ரசிகர்களையும் வீரர்களையும் அதற்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி; குவியும் வாழ்த்துகள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷர்தூல் தாக்கூர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த வடிவத்தின் உண்மையான ஜாம்பவான் - விராட் கோலிக்கு ஏபிடி வில்லியர்ஸ் வாழ்த்து!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், அவரின் நெருங்கிய நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணிக்காக கேப்டன்சி ரேஸில் இருந்து விலகினார் ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ரா தாமாக முன்வந்து ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Team India के नए ओपनर बन सकते हैं ये 3 खिलाड़ी, Rohit Sharma ने ले लिया है संन्यास
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन खिलाड़ियों के नाम जो कि रोहित शर्मा के बाद अब इंडियन टीम के नए टेस्ट ओपनर बन सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட்டின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
விராட் கோலி தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணியில் நான்காம் இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள் தேர்வில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லையும், துணைக்கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு வங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement