Indian cricket team: Cricket News & Match Updates
மனைவியை பிரியும் சாஹல்..? - இணையத்தில் வைரலாகும் சஹாலின் பதிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக கடந்த தசாப்தத்தில் இருந்தவர் யுவேந்திர சாஹல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர், தற்போது உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தனது வேடிக்கையான செயல்கள் மற்றும் போஸ்களால் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த யுவேந்திர சாஹல் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடன கலைஞரான தனஸ்ரீ வெர்மாவை கரம்பிடித்தார்.
இருவரும் சேர்ந்து நடமாடும் டிக்டாக் காணொளிகள் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இதன் மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாக இடம்பிடித்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு முன்னரும் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பலமுறை வதந்திகள் வெளியாகி அது பேசுபொருளாக மாறியுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
பும்ரா இல்லாமல் இந்த இலக்கை பாதுகாக்க இயலாது - சுனில் கவாஸ்கர்!
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
என்னை யாரும் நீக்கவில்லை - ரோஹித் சர்மா விளக்கம்!
'Rested' India Skipper Rohit Sharma Says Not Retiring From Test Cricket
களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
ரோஹித் சர்மாவை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்டில் ரோஹித்தை பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
ரோஹித்தின் நீக்கத்தை மறைப்பதற்கான காரணம் என்ன? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ரோஹித் சர்மா தனது தலைமை பண்மை காட்டியுள்ளார் - ஜஸ்பிரித் பும்ரா!
சிட்னி டெஸ்டில் இருந்து விலகும் ரோஹித்; கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா!
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா!
ऑस्ट्रेलिया के खिलाफ सिडनी टेस्ट में कैसा रहा है टीम इंडिया का रिकॉर्ड, 47 साल पहले मिली थी इकलौती जीत
சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? - பதிலளிக்க மறுத்த கம்பீர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31