Indian cricket team: Cricket News & Match Updates
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாம் கொன்ஸ்டாஸ் இந்த இன்னிங்ஸில் 8 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரன உஸ்மான் கவாஜாவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார் . Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை -வைரலாகும் காணொளி!
ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்!
'இது உங்களுக்காக அப்பா' - சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த நிதீஷ் ரெட்டி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜெகதீசன், அச்யுத் அசத்தல்; தமிழ்நாடு அணி அபார வெற்றி!
இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் - நிதீஷ் ரெட்டி தந்தை பெருமிதம்!
சர்வதேச டெஸ்டில் முதல் சதத்தை பதிவுசெய்த நிதீஷ் ரெட்டி - வைரலாகும் காணொளி!
நம்பிக்கை இல்லை என்றால் 2 ஸ்பின்னர்களை ஏன் லெவனில் சேர்த்தீர்கள்? - ரவி சாஸ்திரி தாக்கு!
4th Test: Indian Team Wearing Black Armbands To Honour Former PM Manmohan Singh, Says BCCI
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஷாருக் கான் அதிரடி சதம்; உபியை வீழ்த்தியது தமிழ்நாடு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
ஜெய்ஸ்வால் - ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் - முகமது கைஃப்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனை படைக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித்; வாஷிக்கு வழிவிடும் நிதீஷ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31