Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் தனது சமீபத்திய வெற்றிக்கு கவுதம் கம்பீர் தான் காரணம் - சஞ்சு சாம்சன்!
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன். தனது அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன இவர், தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க தவறியதால் இந்திய அணியில் உள்ளே, வெளியே என அணியில் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் தவித்து வந்தார். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
இருப்பினும் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஜிம்பாப்வே, இலங்கை தொடர்களிலும் அவரால் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. பின், ரோஹித் சர்மாவின் ஓய்வு காரணமாக வங்கதேச டி20 தொடரில் அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். அத்தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து தனது இடத்தை ஓரளவு உறுதிசெய்தார். Read More...
Indian Cricket Team Gautam Gambhir Sanju Samson Tamil Cricket News Sanju Samson Gautam Gambhir Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
R. Ashwin की रिप्लेसमेंट बन सकते हैं ये 3 खिलाड़ी, टेस्ट फॉर्मेट में Team India के बन सकते हैं परमानेंट मेंबर
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन भारतीय खिलाड़ियों के नाम जो कि अब टेस्ट टीम में अश्विन की जगल ले सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
By Bharathi Kannan • 1 year ago
அஸ்வினைத் தொடர்ந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடிரென ஓய்வை அறிவித்தது போல், விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
R. Ashwin के बाद ये 3 भारतीय खिलाड़ी भी ले सकते हैं रिटायरमेंट, इंटरनेशनल क्रिकेट को कह सकते हैं अलविदा
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन भारतीय खिलाड़ियों के बारे में जो अश्विन की ही तरह जल्द ही अपने रिटायरमेंट का ऐलान कर सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
Ravichandran Ashwin - 'Accidental Spinner' Who Became India Great
Spinner Ravichandran Ashwin will go down as one of India's greatest players after retiring from international cricket on Wednesday aged 38. India's go-to bowler was central to their Test domin
By AFP News • 1 year ago
‘Thank You Ashwin’- रविचंद्रन अश्विन ने अनोखे महारिकॉर्ड, जो संन्यास से पहले इस महान क्रिकेटर ने बनाए
भारतीय क्रिकेटर रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) ने 18 दिसंबर को भारत-ऑस्ट्रेलिया के बीच गाबा टेस्ट के ड्रॉ होने के साथ ही इंटरनेशनल क्रिकेट से संन्यास का ऐलान कर दिया। 2011 मे डेब्यू करने वाले 38 साल के अश्विन...
By Saurabh Sharma • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக இதுவே எனது கடைசி நாள் - ரவி அஸ்வின் உருக்கம்!
இந்த முடிவு ஏற்கனவே நீண்டதாகிவிட்டதாக நினைக்கிறேன். இது உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நான் நிச்சயமாக திரும்பி வருவேன் - பிரித்வி ஷா விரக்தி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ராவீந்திர ஜடேஜா தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல - ஜஸ்பிரித் பும்ரா!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement