Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
Jasprit Bumrah Urges Patience With India Team 'In Transition'
Pace spearhead Jasprit Bumrah urged India fans to show patience with his team after a disappointing showing on Monday in the third Australia Test in Brisbane.
At stumps on a rain-affected day three India were 51-4 at the Gabba, still needing another 194 runs to avoid the follow-on. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
காபா டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி!
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் முகமது ஷமி, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: விக்கெட் கீப்பராக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் இன்று படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சச்சினின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவரவர் விளையாட்டுத் திட்டம் இருக்கும், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற முயற்சிப்போம் என இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் -ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பண்டிங் ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: முதல் 20-30 ரன்களை சீராக அடிக்க ரோஹித்துக்கு புஜாரா அறிவுரை
ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் 20 - 30 ரன்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் அனுபவ வீரர் சட்டேஷ்வர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 3 சிக்ஸர்களை அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்; புஜாரா கருத்து!
இந்திய அணி பேட்டிங் வரிசை வலுப்பெற வேண்டும் என்று அணி கருதினால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே மாற்றமாக இருக்க முடியும் என சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC 2023-25 Final Scenarios: साउथ अफ्रीका फाइनल से 1 जीत दूर,भारत-ऑस्ट्रेलिया समेत ये टीमें कैसे पहुंच सकती हैं टॉप 2 में
WTC 2023-25 Final Scenarios: वर्ल्ड टेस्ट चैंपियनशिप के मौजूदा चक्र में अभी भी 10 टेस्ट बाकी हैं, कई टीमें फाइनल की रेस में और टॉप 2 में कोई भी टीम पक्की नहीं हैं। आइए जानते हैं कौन सी टीम कैसे वर्ल्ड टेस्ट चैंपियनशिप...
By Saurabh Sharma • 1 year ago
ரோஹித் சர்மா தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்பி வருவார் - கபில் தேவ் நம்பிக்கை!
ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எனவே, அவரை சந்தேகிக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கபா டெஸ்ட்: பிளேயிங் லெவனில் மாற்றங்களைச் சேய்யும் இந்திய அணி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் அவரது கேப்டன்சியையும் பாதிக்கலாம் - ஹர்பஜன் சிங்!
இந்திய கேப்டனுக்கு சொந்த ரன்களை அடிக்கும் அழுத்தம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அது அவரது கேப்டன்சியையும் பாதிக்கலாம் என ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது - ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது,ஆனால் அதனை நாங்கள் பயன்படுத்த தவறிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement