Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
கபில்தேவ், ஜாகீர் கான் வரிசையில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 2nd Test Indian Cricket Team Jasprit Bumrah Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 2nd Test Indian Cricket Team Jasprit Bumrah Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 2nd Test Indian Cricket Team Jas
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலியின் பலவீனம் இதுதன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுவதாக அவரது பலவீனம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உறுதியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: இந்திய அணியின் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!
இனி வரும் நாள்களில் இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள மைதானங்களில் ரசிகர்களின் அனுமதி மறுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: மீண்டும் சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 40 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: சௌராஷ்டிராவிடம் சரணடைந்தது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட்டில் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
वानखेड़े जैसा रैंक टर्नर पिच बनाने का फैसला 1956 के एक टेस्ट में भी बड़ा भारी पड़ा था
हार और जीत को खेल का एक हिस्सा मान भी लें तो भी 2024 न्यूजीलैंड सीरीज में भारत की 0-3 की हार में ये फैसला कतई समझ नहीं आया कि टीम के पास एक बेहतर पेस अटैक होने के बावजूद उसे बिल्कुल नजरअंदाज किया (यहां तक कि उप-कप्तान...
By Charanpal Singh Sobti • 1 year ago
இந்திய அணியுடன் மீண்டும் இணையும் கௌதம் கம்பீர்!
தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாளைய தினம் இந்திய அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
கோவா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் ஆட்டத்தில் கேரள அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
எங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சித்தோம். அது எங்களுக்கு கைகொடுத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: கர்நாடகா அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் கர்நாடகா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
हर्षित राणा ने बरपाया कहर, टीम इंडिया ने सैम कोनस्टास के शतक के बावजूद प्राइम मिनिस्टर XI को 240 पर किया ऑलआउट
Prime Ministers XI vs India: भारतीय क्रिकेट टीम के खिलाफ कैनबरा के मनुका ओवल में खेले जा रहे दो दिवसीय वॉर्मअप मैच के दूसरे दिन प्राइम मिनिस्टर इलेवन की टीम 43.2 ओवर में 240 रन पर ऑलआउट हो गई। भारतीय टीम ने इस मुकाबले...
By Saurabh Sharma • 1 year ago
Great To See Senior Members Of Indian Team Play In Syed Mushtaq Ali Trophy, Says Jay Shah
Syed Mushtaq Ali Trophy: Jay Shah, the secretary of the Board of Control for Cricket in India (BCCI) said he was delighted by the sight of senior members of the men’s team playing in the ongoing Syed Mushtaq Ali Trophy and imparting tons of wisdom to young and emerging cricketers in their state teams.
By IANS News • 1 year ago
SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
மத்திய பிரதேசம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement