Aus vs ind bgt series: Cricket News & Match Updates
AUS vs IND, 5th Test: ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். ஆனால் மறுபக்கம் கேஎல் ராகுல் 13 ரன்னில் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களிலும் ஷுப்மன் கில் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்து 29 பாந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Aus vs ind bgt series - Tesst
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
5th Test Day 2: ஆஸ்திரேலியாவை 181 ரன்களில் சுருட்டியது இந்தியா!
AUS vs IND, 5th Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி!
ரோஹித் சர்மாவை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் - ரிக்கி பாண்டிங்!
AUS vs IND, 5th Test: இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட்; ஆஸ்திரேலியா தடுமாற்றம்!
டெஸ்டில் ரோஹித்தை பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
விக்கெட்டை பரிசளித்த ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ரோஹித் சர்மா தனது தலைமை பண்மை காட்டியுள்ளார் - ஜஸ்பிரித் பும்ரா!
5th Test, Day 1: மீண்டும் சொதப்பிய டார் ஆர்டர்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
சிட்னி டெஸ்டில் இருந்து விலகும் ரோஹித்; கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா!
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா!
நிதிஷ் ரெட்டியை முன்வரிசையில் களமிறக்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!
சிட்னி டெஸ்ட்: ஆஸி.,பிளெயிங் லெவனில் இருந்து மார்ஷ் நீக்கம்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31