Advertisement
Aus vs ind bgt series: Cricket News & Match Updates
Advertisement
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணி 369 ரன்களில் ஆல் அவுட்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பொர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
AUS Vs IND AUS Vs IND 4th Test Boxing Day Test Nitish Kumar Reddy Washington Sundar Pat Cummins Tamil Cricket News Nathan Lyon Washington Sundar Nitish Kumar Reddy Boxing Day Test AUS Vs IND BGT Series
Related Cricket News for Aus vs ind bgt series - Tesst
'இது உங்களுக்காக அப்பா' - சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டில் சதமடித்தது குறித்து நிதீஷ் ரெட்டி வெளியிட்டுள்ள் சமூக வலைதள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் - நிதீஷ் ரெட்டி தந்தை பெருமிதம்!
எங்கள் குடும்பத்திற்கு, இது ஒரு சிறப்பு நாள், இந்த நாளை எங்கள்வாழ்நாளில் மறக்க மாட்டோம் என இந்திய வீரர் நிதீஷ் ரெட்டியின் தந்தை முத்யாலா ரெட்டி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதீஷ் சதம், வாஷி அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்டில் முதல் சதத்தை பதிவுசெய்த நிதீஷ் ரெட்டி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி சதமடித்து அசத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
நம்பிக்கை இல்லை என்றால் 2 ஸ்பின்னர்களை ஏன் லெவனில் சேர்த்தீர்கள்? - ரவி சாஸ்திரி தாக்கு!
சுழற்பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் அவர்களை ஏன் நீங்கள் பிளேயிங் லெவனில் தேர்வு செய்தீர்கள்? என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து அரைசதம் அடித்த பேட்டர்கள்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவுக்கு எதிராக முதல் முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த டிராவிஸ் ஹெட்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் முதல் முறையாக ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் அடித்த கொன்ஸ்டாஸ் - வைரலாகும் காணொளி!
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் ரேம்ப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இளம் வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலி; ஐசிசி நடவடிக்கை பாயும் அபாயம் - காணொளி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அதிரடியாக விளையாடிய சாம் கொன்ஸ்டாஸிடம் வம்பிழுத்த விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுத்தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக ஆட்டத்தில் சாதனைகளை குவித்த சாம் கொன்ஸ்டாஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது அதிரடியான பேட்டிங் மூலம் வரலாறு படைத்தார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: தொடர் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது காபா டெஸ்ட் போட்டி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் டிராவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கபில் தேவ் சாதனையை முறியடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement