Indian cricket team: Cricket News & Match Updates
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பான சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
जब टीम इंडिया के एक क्रिकेटर पर लंदन के स्टोर से चोरी का आरोप लगा था,क्या हुआ था और किसने मदद की?
IND vs BAN, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக்; கேஎல் ராகுலுக்கு இடமில்லை!
கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
हो गई भविष्यवाणी! ये है Rohit Sharma के बाद अगले इंडियन कैप्टन का नाम
बांग्लादेश टेस्ट सीरीज के लिए टीम इंडिया के साथ जुड़ा जम्मू और कश्मीर का धाकड़ गेंदबाज, LSG की टीम का है हिस्सा
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
W,W,W,W,W,W,W,W,W: आकाश दीप ने खटखटाया भारतीय टीम का दरवाजा, दलीप ट्रॉफी के पहले मैच में चटकाए 9 विकेट
இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் - முகமது ஷமி!
BGT 2024 -25: இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி; ஐசிசி அறிவிப்பு!
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31