Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை தொடரின் மூலம் இந்திய அணிக்கு சாதகமும் ஏற்பட்டுள்ளது - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சியளித்தது. அதிலும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதேசமயம் இந்த ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. Read More...
SL Vs IND Indian Cricket Team Rohit Sharma Riyan Parag Dinesh Karthik இலங்கை இந்தியா ரோஹித் சர்மா ரியான் பராக் தினேஷ் கார்த்திக் SL Vs IND Indian Cricket Team Rohit Sharma Riyan Parag Dinesh Karthik இலங்கை இந்தியா ரோஹித் சர்மா ரியான் பராக் தினேஷ் கார்த்தி
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலியை பாதுகாப்பதற்காக எதனையும் கூறவில்லை - தினேஷ் கார்த்திக்!
இந்தத் தொடரில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட கடினமான ஆடுகளத்தில் நடந்தது என்பதனை முதலில் ஒப்புக்கொள்வோம் என இலங்கை அணிக்கு எதிரான தோல்வி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த கேள்விக்கு இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பஞ்சாப் அணியில் இருந்து விலகி திரிபுராவுக்கு விளையாடும் மந்தீப் சிங்!
எதிர்வரும் உள்ளூர் கிரிக்கெட் சீசனில் பஞ்சாப் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த மந்தீப் சிங் அந்த அணியில் இருந்து விலகி, திரிபுரா அணிகாக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
खस्ता हाल जूते जो हर इनिंग के बाद सिलवाने पड़े- उन्हें पहनकर टीम इंडिया के लिए टेस्ट डेब्यू किया था इस पेसर ने
आशीष नेहरा (Ashish Nehra) की आजकल मशहूरी एक कामयाब आईपीएल कोच के तौर पर है पर ऐसे में ये नहीं भूल सकते कि वे एक क्लासिक खब्बू तेज गेंदबाज थे जिनके लेट इनस्विंगर ने दुनिया भर के बल्लेबाज को परेशान किया। टेस्ट क्रिकेट...
By Charanpal Singh Sobti • 2 years ago
மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவுக்காக நான் மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
புஜ்ஜி பாபு கோப்பை தொடர் 2024: 12 அணிகள் பங்கேற்கும் தொடரின் அட்டவணை வெளியீடு!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி!
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!
சுழலுக்கு எதிராக விளையாடுவதில் இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
எங்கள் அணி வீர்கள் கிடைக்கக்கூடிய நேரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்று விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ரோஹித் சர்மா!
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் போதுமான ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது பேடல் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடமல் இருந்ததே எங்களது தோல்விக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ்!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியை வெல்வோம் - வாஷிங்டன் சுந்தர்!
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு பேட்டிங் செய்வது என்பது குறித்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs SL: Stats Preview ahead of the third India vs Sri Lanka ODI in Colombo
The Third ODI game between India and Sri Lanka will take place at R. Premadasa Stadium, Colombo on Wednesday.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement