Indian cricket team: Cricket News & Match Updates
நடக்க முடியாமல் தடுமாறிய வினோத் காம்ப்ளி; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீர்ர் வினோத் காம்ப்ளி. மேலும் இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். இந்திய அணிக்காக 1991ஆம் ஆண்டு அறிமுமகான வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார்.
அதன்பின், அணியின் கேப்டனுடன் மோதல், காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள், மோசமான ஃபார்ம் என தன்னுடைய கெரியரை முழுவதுமாக இழந்தார் வினோத் காம்ப்ளி. பிறகு, மோசமான நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி சிக்கியதாகவும், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவியதாகவும் சாமீபத்தி சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
SL vs IND: மூன்றாவது ஒருநாள் போட்டிகான பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்யுமா இந்தியா?
விராட், ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா!
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்!
'ज्यादा लंबे नहीं टिकेंगे गौतम गंभीर', धोनी के जिगरी दोस्त ने की भविष्यवाणी
पृथ्वी शॉ ने फिर खटखटाया टीम इंडिया का दरवाजा,इंग्लैंड की धरती पर पचास की Hattrick लगाकर मचाया धमाल
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்; இந்திய அணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு!
ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒரு சிலரில் பும்ராவும் ஒருவர்- ரவி சாஸ்திரி புகழாரம்!
IND vs SL: Stats Preview ahead of the second India vs Sri Lanka ODI in Colombo
காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி; உள்ளூர் போட்டிகளில் கம்பேக்!
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
भारत-श्रीलंका का पहला वनडे टाई होने से बना गजब रिकॉर्ड, 147 साल में दूसरी बार हुआ ऐसा
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31