Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்கு; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 17 அரைசதங்களுடன் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22 அரைசதங்களுடன் 4,842 ரன்களைக் குவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், அடுத்த ஆண்டு எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளார். இந்நிலையில் அவர், இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். Read More...
Indian Cricket Team MS Dhoni Virat Kohli Rohit Sharma Dinesh Karthik இந்திய அணி பிசிசிஐ எம் எஸ் தோனி விராட் கோலி ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக் Tamil Cricket News Sourav Ganguly Dinesh Karthik India XI Dinesh Karthik Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
துலீப் கோப்பை தொடருக்கான அணிகளின் கேப்டன்களாக ஷுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: தொடரின் வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
இம்முறையும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை ஹாட்ரிக் முறையாக கைப்பற்றும் என்று நினைக்கிறேன் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களில் மாற்றங்களை செய்த பிசிசிஐ!
வங்கதேச மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான மைதானங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சில மாற்றங்களை செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்!
இந்திய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
புஜ்ஜி பாபு கோப்பை 2024: ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒருநாள் & டெஸ்டில் சூர்யாவின் கேரியர் கிட்டத்தட்ட முடிந்து விட்டது - ஆகாஷ் சோப்ரா!
இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான வாய்ப்பு கிட்டத்திட்ட முடிந்துவிட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கௌதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவர் -ராபின் உத்தப்பா!
கௌதம் கம்பீர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி, அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார். ஒரு தலைவராக, மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்கும் அவரது திறமைக்கு நான் உறுதியளிக்கிறேன் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா; கம்பீர் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்வரவுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
நான் எதிர்கொண்டதில் இவர்கள் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் - வாசிம் ஜாஃபர்!
சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடரின் மூலம் இந்திய அணிக்கு சாதகமும் ஏற்பட்டுள்ளது - தினேஷ் கார்த்திக்!
இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் ரியான் பராக்கின் பந்துவீச்சு திறன் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாக அமைந்துள்ளது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement