Indian premier league: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஸ்டோக்ஸை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
வரும் டிசம்பர் 19ஆம் தேதி 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், தக்கவைப்பு காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக ஐபிஎல் 2024ல் இருந்து விலகியுள்ளார். ரூட்டின் முடிவை தாங்கள் மதிக்கிறோம் என்று ராயல்ஸ் தனது இணையதளத்தின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் அணியின் கிரிக்கெட் இயக்குனர் குமார் சங்கக்கார "எங்கள் தக்கவைப்பு உரையாடல்களின் போது, ஐபிஎல் 2024 இல் பங்கேற்பதில்லை என்ற தனது முடிவை ஜோ எங்களிடம் தெரிவித்தார். மேலும் குறுகிய காலத்தில் கூட, ஜோ ரூட், உரிமையாளருக்கும் அவரைச் சுற்றியுள்ள வீரர்களுக்கும் இவ்வளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. குழுவைச் சுற்றியுள்ள அவரது ஆற்றல் மற்றும் ராயல்சுக்கு அவர் கொண்டு வந்த அனுபவத்தை இழக்க நேரிடும். அவருடைய முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம் மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்தார். Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
IPL: Shahbaz Ahamad Traded To Sunrisers Hyderabad, Mayank Dagar To RCB
'The First Sign Of Transfer Fees In Cricket Like Football?' Says Michael Vaughan On Hardik Pandya Trading
Had A Great Journey With Mumbai; Going To CSK Was Even More Special: Ambati Rayudu
IPL 2023: Hardik Pandya Likely To Return To Mumbai, Will Gujarat Let Him Go?
Harry Brook To Be Released By SRH, PBKS To Part Ways With Sam Curran: Reports
England Skipper Ben Stokes Pulls Out Of IPL 2024 To Manage His Schedule
IPL: Avesh Khan Traded To Rajasthan Royals, Devdutt Padikkal Traded To Lucknow Super Giants
Gambhir Returns To Kolkata Knight Riders As Team Mentor
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
Men's ODI WC: Williamson Okay With 'underdog' Tag Ahead Of Semifinal Clash With Unbeaten India
Cummins Open To Staying On As Australia ODI Captain, Eyes IPL Return
Pakistan Cricket Back To The Drawing Board? (ASHIS RAY FROM KOLKATA)
Prasidh Krishna Is An Exciting Player With Immense Potential, Says Shane Bond
Medulance Assists HPCA Stadium With Emergency Medical Support & Staff
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31