Indian premier league: Cricket News & Match Updates
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக அண்மையில் திரும்பப் பெற்றார். தற்போது, நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து கடும் தோல்வியைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணிக்குக் கீழே இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே அவரின் ஆட்டம் குறித்து எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. இருப்பினும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
Men's ODI WC: Williamson Okay With 'underdog' Tag Ahead Of Semifinal Clash With Unbeaten India
Cummins Open To Staying On As Australia ODI Captain, Eyes IPL Return
Pakistan Cricket Back To The Drawing Board? (ASHIS RAY FROM KOLKATA)
Prasidh Krishna Is An Exciting Player With Immense Potential, Says Shane Bond
Medulance Assists HPCA Stadium With Emergency Medical Support & Staff
West Indies Allrounder Sunil Narine Bids Adieu To International Cricket
सऊदी अरब की नजर 30 अरब डॉलर के आईपीएल में हिस्सेदारी पर : रिपोर्ट
எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
IPL 2024: Mumbai Indians Acquire Romario Shepherd From Lucknow Super Giants
Saudi Arabia Eyes Stake In $30 Billion IPL: Report
Men’s ODI World Cup: Williamson Not Fully Recovered, Ruled Out Of Clash Against Proteas
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
Men's ODI WC: Buttler Banking On Familiarity With Mumbai, Past History At Wankhede Against South Africa
CLOSE-IN: Viva European Cricket In Malaga
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31