Advertisement
Indw vs ausw 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். Read More...
Related Cricket News for Indw vs ausw 3rd t20i - Tesst
IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
INDW vs AUSW, 3rd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டி நாளை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND W vs AUS W 3rd T20I: बेथ मूनी को बनाएं कप्तान, 3 ऑलराउंडर करें टीम में शामिल
भारतीय टीम ने टी20 सीरीज का दूसरा मुकाबला जीता है। सीरीज 1-1 की बराबरी पर पहुंच चुकी है।
By Nishant Rawat • 3 years ago
India vs Australia, 3rd T20I – IND-W vs AUS-W Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
After a thrilling win in the 2nd T20I, India will take on Australia in the 3rd T20I to take a lead in the 5-match series.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement