Advertisement
Indw vs irew 1st odi: Cricket News & Match Updates
Advertisement
ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் கேபி லூயிஸ் 92, லியா பால் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரதிகா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். Read More...
INDW Vs IREW INDW Vs IREW 1st ODI Pratika Rawal Tejal Hasabnis Smriti Mandhana Tamil Cricket News Smriti Mandhana Indian Women Cricket Team Ireland Womens tour of India 2025
Related Cricket News for Indw vs irew 1st odi - Tesst
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றார்.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW, 1st ODI: பிரதிகா, தேஜல் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேபி லூயிஸ்; இந்திய அணிக்கு 239 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், முதல் ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement