Advertisement
Indw vs irew: Cricket News & Match Updates
Advertisement
INDW vs IREW: சதமடித்து சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளைடாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், பிரதிகா ராவல் தனது இரண்டாவது சதத்தை விளாசினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 135 ரன்களிலும், பிரதிகா ராவல் 154 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். Read More...
INDW Vs IREW INDW Vs IREW 3rd ODI Pratika Rawal Smriti Mandhana Tamil Cricket News Smriti Mandhana Indian Women Team Ireland Womens tour of India 2025
Related Cricket News for Indw vs irew - Tesst
INDW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW, 3rd ODI: ஸ்மிருதி, பிரதிகா சதம்; அயர்லாந்துக்கு 436 ரன்கள் டார்கெட்!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 436 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜனவரி 15) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW, 2nd ODI: ஜெமிமா அசத்தல் சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை (ஜனவரி 12) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றார்.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW, 1st ODI: பிரதிகா, தேஜல் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: स्मृति मंधाना ने कर दी स्कूल गर्ल वाली गलती, ड्रॉप कर दिया लड्डू कैच
भारतीय महिला क्रिकेट टीम में कुछ ऐसे फील्डर्स हैं जिनसे आप ये उम्मीद बिल्कुल नहीं करते हैं कि वो आसान कैच छोड़ेंगे और उन फील्डर्स में स्मृति मंधाना का नाम भी आता है।
By Shubham Sharma • 1 year ago
INDW vs IREW, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேபி லூயிஸ்; இந்திய அணிக்கு 239 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், முதல் ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப்படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய முதல் நபர் எனும் வரலாற்று சாதனையை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement