Indw vs uaew head to head
Advertisement
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
July 20, 2024 • 13:29 PM View: 219
India Women vs UAE Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று முதல் இலங்கையில் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், யுஏஇ அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனாலும் யுஏஇ அணியை விட இந்திய அணி வலிமையானதாக பார்க்கப்படுவதால் நிச்சயம் இந்திய மகளிர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IN-W vs UAE-W: போட்டி தகவல்கள்
TAGS
Womens Asia Cup 2024 Asia Cup 2024 INDW Vs UAEW Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News INDW Vs UAEW Head-to-Head INDW Vs UAEW Womens Asia Cup 2024
Advertisement
Related Cricket News on Indw vs uaew head to head
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement