Ipl 2024 team the tournament
ஐபிஎல் 2024: தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள வீரர்களைக் கொண்டு முன்னாள் வீரார்கள் தொடரின் சிறந்த அணியை கணித்துள்ளனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ஐபிஎல் அணியை அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக கேகேஆர் அணியின் சுனில் நரைனையும், ஆர்சிபி வீரர் விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.
Related Cricket News on Ipl 2024 team the tournament
-
Ambati Rayudu ने चुनी IPL 2024 की टीम ऑफ द टूर्नामेंट, CSK और RCB का सिर्फ एक खिलाड़ी…
इंडियन टीम के पूर्व क्रिकेटर अंबाती रायडू (Ambati Rayudu) ने आईपीएल 2024 (IPL 2024) की टीम ऑफ द टूर्नामेंट चुनी है। उनकी टीम में RR के चार खिलाड़ी शामिल हैं। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31