Ipl 2025 playoffs
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குவாலிஃபையர் 1- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Punjab Kings vs Royal Challengers Bengaluru Qualifier 1 Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Ipl 2025 playoffs
-
विल जैक्स के जाने के बाद प्लेऑफ से पहले MI से जुड़ा ये बड़ा गेमचेंजर, नाम जानकर चौंक…
मुंबई इंडियंस की टीम ने प्लेऑफ से ठीक पहले एक बड़ा दांव खेला है। विल जैक्स के जाने के बाद फ्रेंचाइज़ी से एक दिग्गज विदेशी बल्लेबाज़ जुड़ चुका है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 13 hours ago