Ipl salary
இனி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் போன்று சம்பளம்?
இந்திய அணி வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது ஒப்பந்தகளை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி கட்டியது. காரணம் இவர்கள் இருவரும் பிசிசிஐ-யின் உத்தரவையும் மீறி உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடாததே என்று கூறப்படுகிறது.
அதேபோல் மற்ற சில வீரர்களும் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஆர்வம் கட்டியதோடு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது மிகப்பெரும் சிக்கல்கலை உருவாக்கியது. ஏனெனில் வீரர்கள் உள்ளூர் போட்டிகளைத் தவிர்த்து அதிக பணம் ஈட்டும் ஐபிஎல் தொடரின் மீது ஆர்வத்தை காட்டுவது பிசிசிஐக்கு மிகப்பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதுதான்.
Related Cricket News on Ipl salary
-
रणजी प्लेयर्स को हर साल मिलेंगे 75 लाख? रेड बॉल से प्यार करने वाले क्रिकेटर्स को मिलेगी IPL…
टेस्ट क्रिकेट में भारतीय खिलाड़ियों की दिलचस्पी बढ़ाने के लिए भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड एक नए प्लान के साथ आ सकता है। इसके तहत रेड बॉल क्रिकेट खेलने वाले खिलाड़ियों ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31