Ipl schedule
ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்!
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. மொத்தம் 14 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தையும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள லீக் போட்டிகளில் எந்த அணி வெற்றிபெற்று ஐபிஎல் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ipl schedule
-
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
நடைபெற்று வரும் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்படும்; ஜெய் ஷா உறுதி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முழுவது இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார். ...
-
வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தேர்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகளை துபாயியில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024 அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி பலப்பரீட்சை!
ஐபிஎல் 17ஆவது சீசனின் முதலிரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே - ஆர்சிபி; அட்டவணை இன்று அறிவிப்பு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியாவில் தான் ஐபிஎல் தொடர் நடைபெறும் - அருண் துமால் உறுதி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்றும், மார்ச் மாத இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மார்ச் 22-இல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IPL 2021: Changes In The League Match's Schedule, Two matches Would Be Played At One Time
There are changes in the schedule of the 2nd leg of IPL 2021 being played in UAE. The last two league stage matches will be played at 7.30 pm IST ...
-
ஐபிஎல் 2021 : மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு; முதல் போட்டியே இவங்களுக்கு தான்!
ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31