Advertisement
Ire vs omn: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அயர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஓமன்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் அயர்லாந்து - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்ச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
இதில் ஆண்டி மெக்பிரைன் 20 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஆண்டி பால்பிர்னியும் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய லோர்கன் டக்கர் 26 ரன்களுடன் நடையைக் கைட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். Read More...
Tamil Cricket News Mohammad Nadeem Zeeshan Maqsood IRE vs OMN CWC 2023 World Cup Qualifiers 2023 ICC ODI World Cup 2023
Related Cricket News for Ire vs omn - Tesst
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: டெக்ரெல், டெக்டர் அரைசதம்; ஓமனிற்கு 282 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement