Isl vs kar psl 2024
களத்தில் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி கீரெல் பொல்லார்டின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் தைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை என்றாலும், ஆகா சல்மான் - ஷதாப் கான் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமும், ஹைதர் அலியின் சிறப்பான ஃபினிஷிங்கின் மூலமாகவும் அந்த அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெர்றிபெற்றது.
Related Cricket News on Isl vs kar psl 2024
- 
                                            
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் வாய்ப்பை உறுதிசெய்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ... 
- 
                                            
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் அணியை 150 ரன்களில் சுருட்டியது இஸ்லாமாபாத் யுனைடெட்!இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        