Itt vs dd
டிஎன்பிஎல் 2025: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
TNPL 2025 Final: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Itt vs dd
-
டிஎன்பிஎல் 2025: சாத்விக், ரஹேஜா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது திருப்பூர்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2025: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வினுக்கு அபராதம்!
டிஎன்பிஎல் லீக் தொடரின் போது நடத்தை விதிகளை மீறியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2025: பெண் நடுவர் கொடுத்த தீர்ப்பு; கடுப்பில் கத்திய அஸ்வின் - வைரலாகும் காணொளி
டிஎன்பிஎல் தொடரில் எல்பிடபிள்யு தீர்ப்பால் அதிருப்தியடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெண் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பந்துவீச்சில் எசக்கிமுத்து, பேட்டிங்கில் ரஹேஜா அசத்தல்; டிராகன்ஸை பந்தாடியது தமிழன்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஃபீல்டிங்கில் அசத்தலான கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தொடக்க வீரராக அசத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
TNPL 2024: மீண்டும் மிரட்டிய அஸ்வின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
Tamil Nadu Premier League 2024: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: பந்துவீச்சில் அசத்திய திண்டுக்கல்; 108 ரன்களில் சுருண்டது திருப்பூர்!
Tamil Nadu Premier League 2024: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 109 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
TNPL 2024: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: ஷிவம் சிங், ஆதித்யா அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பில் 2023: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 174 டார்கெட்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31