Iu vs lq: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: முன்ரோ, ஹோல்டர் அசத்தல்; கலந்தர்ஸை வீழ்த்தி யுனைடெட் அசத்தல் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் முகமது நயீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் ஒரு ரன்னிலும், நயீம் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், அடுத்து களமிரங்கிய டேரில் மிட்செல் 13 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், சிக்கந்தர் ரஸா 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for Iu vs lq - Tesst
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது லாகூர்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: ஷதாப், சல்மான் அரைசதம்; லாகூரை பந்தாடியது இஸ்லாமாபாத்!
PSL 2023: ஃபகர் ஸாமன் அதிரடி சதம்; இஸ்லாமாபாத்திற்கு 227 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை பந்தாடியது கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2021: ஃபால்க்னர் பந்து வீச்சில் 152 ரன்களுக்கு சுருண்ட இஸ்லாமாபாத் யுனைடெட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31