Iu vs ms: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் யஷிர் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். இதில் யசிர் கான் 29 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியாதுடன் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Iu vs ms - Tesst
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2025: ஜேசன் ஹோல்டர் அசத்தல்; சுல்தான்ஸை வீழ்த்தி யுனைடெட் சத்தல் வெற்றி!
பிஎஸ்எல் 2025: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: உஸ்மான் கான் சதம் வீண்; முன்ரோ அதிரடியில் இஸ்லாமாபாத் த்ரில் வெற்றி!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இஸ்லாமாபாத்!
PSL 2023: ஷான் மசூத், டிம் டேவிட் காட்டடி; இஸ்லாமாபாத்திற்கு கடின இலக்கு!
பிஎஸ்எல் 2022: டிம் டேவிட், ரொஸ்ஸோ அதிரடி; இஸ்லாமாபாத்திற்கு 218 இலக்கு!
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக்க நிர்ணயித்தது சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2021 குவாலிஃபையர் : முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31