Advertisement
Jamie overton injury: Cricket News & Match Updates
Advertisement
ENG vs WI: தொடரிலிருந்து விலகிய ஜோமி ஓவர்டன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ரும் முனைப்பிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. Read More...
ENG Vs WI ENG Vs WI 2nd ODI England Cricket Team Jamie Overton Tamil Cricket News Jamie Overton Injury West Indies tour of England 2025
Related Cricket News for Jamie overton injury - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement