Jasprit bumrah: Cricket News & Match Updates
SL vs IND: இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி & பும்ராவிற்கு ஓய்வு!
இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றன.
இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
Have Been Living A Dream, Filled Me With Happiness And Gratitude: Bumrah
We'll Win 2025 WTC Final And Champions Trophy Under Rohit's Leadership: Jay Shah
In Conversation With PM Modi, SKY Reveals Secret To Keeping Calm During Final Over Heroics
This Triumph Was Bound To Happen For Me, And For The Team, Says Virat Kohli On T20 World Cup Victory
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த பும்ரா, ரோஹித், மந்தனா!
நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் - ஓய்வு குறித்து பும்ராவின் பதில்!
रोहित-विराट के बाद क्या जसप्रीत बुमराह भी ले लेंगे संन्यास? सुनिए क्या बोले BOOM-BOOM
ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்து வீச்சாளர்- விராட் கோலி புகழாரம்!
Amid Blaring Music And Overflowing Emotions, BCCI Fetes T20 Champions On A Magical Night At Wankhede
T20 WC 2024: कोहली ने बुमराह को बताया नेशनल ट्रेजर, इसके लिए रन मशीन ये काम करने के लिए भी है तैयार
'What A Great Honour': Team India Extend Gratitute To PM Modi For His 'warmth And Hospitality'
Hardik Pandya Becomes Joint New Top-ranked All-rounder In ICC Men's T20I Rankings
T20 WC 2024: உலகக்கோப்பை தொடரின் சிறந்த லெவனை அறிவித்த ஆகாஷ் சோப்ரா!
டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணியை அறிவித்த ஹர்ஷா போக்லே!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31