Jos buttler 104 meter six
6,6,6,6,6 - ஹர்மீத் சிங் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய பட்லர் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் 30 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 29 ரன்களையும், ஹர்மீத் சிங் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறி ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Related Cricket News on Jos buttler 104 meter six
-
T20 WC 2024: नेत्रावलकर की गेंद पर बटलर ने मारा 104 मीटर का मॉन्स्टर छक्का, तोड़ दिया सोलर…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 के 49वें मैच में इंग्लैंड के कप्तान जोस बटलर ने USA के सौरभ नेत्रावलकर की गेंद पर 104 मीटर का लंबा छक्का जड़ते हुए सोलर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31