Advertisement
Jos buttler 115 meter six: Cricket News & Match Updates
Advertisement
115 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த ஜோஸ் பட்லர் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவெல் 43 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஷாகிப் மஹ்மூத், டேன் மௌஸ்லி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
WI Vs ENG WI Vs ENG 2nd T20I Jos Buttler Gudakesh Motie Tamil Cricket News Jos Buttler 115 Meter Six Jos Buttler England Cricket Team West Indies Vs England
Related Cricket News for Jos buttler 115 meter six - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement