Jos buttler: Cricket News & Match Updates
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியள்ளது. அதன்படி இலங்கை அணியின் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து அணியின் ஈயன் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இந்தியாவின் ராகுல் டிராவிட் என பல்வேறு ஜாம்பவான்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியன. Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
ENG vs AUS: காயத்தால் அவதிப்படும் ஜோஸ் பட்லர்; இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு!
ऑस्ट्रेलिया के खिलाफ T20I सीरीज से पहले इंग्लैंड को लगा तगड़ा झटका, ये स्टार खिलाड़ी चोट के कारण हो सकते है बाहर
Trescothick Backs Buttler As England’s White-ball Captain Ahead Of Australia Series
So Grateful To Have Played For England In All Three Formats, Says Dawid Malan
Dawid Malan Announces Retirement From International Cricket
England To Consider Joe Root, Ben Stokes For Champions Trophy Despite Limited 50-over Appearances
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
Bairstow, Moeen Excluded As England Pick Five Uncapped Players For T20Is Against Australia
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
Marcus Trescothick Open To Take Full-time Coaching Role Of England's White-ball Teams
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
Jos Buttler ने क्यों छोड़ा Royals का साथ? ऑक्शन से पहले ये पता चल गया
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31