Jos buttler: Cricket News & Match Updates
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
Bairstow, Moeen Excluded As England Pick Five Uncapped Players For T20Is Against Australia
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
Marcus Trescothick Open To Take Full-time Coaching Role Of England's White-ball Teams
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
Jos Buttler ने क्यों छोड़ा Royals का साथ? ऑक्शन से पहले ये पता चल गया
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
'Working Hard To Be 100% Fit': Jos Buttler Ruled Out Of The Hundred With Calf Injury
Morgan Backs McCullum To Take Over From Mott As England's Next White-ball Coach
'I Don't See Anything Happening Any Time Soon': Brook On England White-ball Captaincy
राइली रूसो ने 53 गेंदों में 106 रन की पारी खेलकर रचा इतिहास, रोहित शर्मा-जोस बटलर के महारिकॉर्ड की बराबरी की
T20 World Cup: 'No One Expected Him To Be...', DK Presents 'Fielder Of The Match' Medal To Pant
இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் - ஜோஸ் பட்லர்!
T20 World Cup: 'England Lost To A Team Who Have Had All Bases Covered', Says Nasser Hussain
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31