Jos buttler: Cricket News & Match Updates
ENG vs AUS: ஒருநாள் தொடரில் இருந்தும் பட்லர் விலகல்; கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தமதமாகியுள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் இப்போட்டியானது கைவிடப்படுவதுடன், இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
हैरी ब्रुक ऑस्ट्रेलिया के खिलाफ वनडे में होंगे इंग्लैंड के कप्तान, लिविंगस्टोन की वापसी
Brook To Captain England In ODIs Against Australia After Buttler Ruled Out; Livingstone Comes Back
Moeen Expects McCullum Bring The Best Out Of White-ball Captain Buttler
England Hand Debut Caps To Cox, Bethell, Overton For 1st ODI Against Australia
फिल सॉल्ट AUS के खिलाफ पहले T20I में रच सकते हैं इतिहास, सूर्यकुमार यादव का रिकॉर्ड तोड़ने का मौका
ஆஸி தொடரில் இருந்து கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு; மாற்று வீரராக ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு!
England Rest Gus Atkinson For Australia ODIs, Olly Stone Named Replacement
McCullum Can Make Buttler Enjoy White-ball Cricket A Bit More: Moeen Ali
Very Confident About Skipper Buttler, Want Him To Enjoy Next Few Years, Says McCullum
ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்; பில் சால்ட் கேப்டனாக நியமனம்!
England Captain Jos Buttler Ruled Out Of Australia T20I Series
ऑस्ट्रेलिया T20I सीरीज से बाहर हुए जोस बटलर, 885 रन बनाने वाला ये धाकड़ खिलाड़ी बना इंग्लैंड का नया कप्तान
Jos Buttler Ruled Out Of England’s T20Is Against Australia, Phil Salt Named Captain
Brendon McCullum Named England's White-ball Head Coach
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31