Josh hazlewood: Cricket News & Match Updates
NZ vs AUS, 2nd Test: 162 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; முன்னிலை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன், அணியின் கேப்டன் டிம் சௌதீ ஆகியோர் தங்களது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினர்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறியது. அந்த அணியின் தொடக்க வீரர் வில் யங் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் லேதமும் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அடுத்து தனது 100ஆவது போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Josh hazlewood - Tesst
Josh Hazlewood's Five-Wicket Haul Restricts New Zealand To 162 All Out At Tea
Hazlewood, Lyon Rise In Test Bowlers' Rankings, Bumrah Continues To Lead
Ross Taylor Alleges Forced Retirement For New Zealand's Neil Wagner Ahead Of Australia Test Series
Cameron Green Could Prioritise Playing More Red-ball Cricket To Prepare Well For Tests Against India
NZ Consider Recalling Retired Wagner For Christchurch Test, Hints Southee
கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்; புதிய சாதனை படைத்த க்ரீன், ஹசில்வுட்!
Nathan Lyon ने पकड़ा बवाल कैच, 36 साल की उम्र में 24 साल के लड़के के उड़ा डाले होश; देखें VIDEO
Cameron, Hazlewood Create Record-breaking 10th Wicket Partnership Vs NZ
AUS V WI: Fraser-McGurk, Wes Agar Added To Australia Squad For Final T20I
U19 WC: Oz Skipper Weibgen Feels 'thrilled' To Bring The World Cup Home
Michael Neser Has Been Ultra-consistent For A Long Period, Says George Bailey
Australia Recall Michael Neser For New Zealand Test Series
Marsh Captain, Key Players Return As Australia Name Squad For NZ T20Is
McDermott Replaces Short In Australia’s Squad For Final ODI Against WI
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31