Josh hazlewood: Cricket News & Match Updates
AUS vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரெசர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேக் ஃபிரெசர் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க அவரைத்தொடர்ந்து ஜோஷ் இங்லிஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த கேமரூன் க்ரீன் - மார்னஸ் லபுஷாக்னே இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Josh hazlewood - Tesst
सीन एबॉट ने बल्ले औऱ गेंद से मचाया धमाल,ऑस्ट्रेलिया ने दूसरे वनडे में वेस्टइंडीज को रौंदकर सीरीज पर किया कब्जा
WATCH: जोश हेजलवुड की सरप्राइज बॉल देखी क्या? बोल्ड होकर घुटने पर आए गए Shai Hope
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
Head Released From Australia ODI And T20I Squads, Bartlett To Be Rested For Second ODI
AUS vs WI ODI: दूसरे मैच से पहले अचानक बाहर हुए ट्रेविस हेड, इस घातक गेंदबाज़ की वनडे टीम में हुई एंट्री
2nd Test, Day 3: எளிய இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!
2nd Test: तीसरे दिन स्टंप्स के समय ऑस्ट्रेलिया मजबूत स्थिति में पहुंचा, जीतने के लिए बनाने होंगे 156 रन
Hazlewood Asks Covid Positive Green To Stay Away While Celebrating Fall Of A Wicket
2nd Test: डे-नाइट मैच में हॉज और सिल्वा के अर्धशतकों की मदद से संभला वेस्टइंडीज, दिन का खेल खत्म होने तक बनाया 266/8 का स्कोर
जोश हेजलवुड ने विकेट जश्न के दौरान कैमरून ग्रीन को दूर भगाया, ऑस्ट्रेलिया-वेस्टइंडीज टेस्ट में दिखा गजब नजारा,देखें Video
AUS vs WI: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; வார்னர், ஹசில்வுட் ஆகியோருக்கு இடம்!
Fraser-McGurk, Bartlett To Replace Richardson, Maxwell In Australia ODI Squad Vs WI
I Didn’t Really Hear Too Much Around Selection From Them To Be Honest, Says Marcus Harris
Australia Pace Trio Cummins, Hazlewood And Starc Likely To Play T20I World Cup
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31