Jsk vs pr
ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 40 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ரூபின் ஹர்மன் 28 ரன்களையும் சேர்த்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் டோனோவன் ஃபெரீரா மற்றும் லுதோ சிபம்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Jsk vs pr
-
எஸ்ஏ20 2025: டூ பிளெசிஸ், பந்துவீச்சாளர்கள் அசத்தல்; ராயல்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: தினேஷ் கார்த்திக் அரைசதம்; சூப்பர் கிங்ஸுக்கு 151 ரன்கள் இலக்கு!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
JSK vs PR Dream11 Prediction, SA20 2025: फाफ डु प्लेसिस या जो रूट, किसे बनाएं कप्तान? यहां देखें…
Joburg Super Kings vs Paarl Royals Dream11 Prediction: SA20 लीग में गुरुवार, 30 जनवरी को टूर्नामेंट का 26वां मुकाबला जॉबर्ग सुपर किंग्स और पार्ल रॉयल्स के बीच वांडरर्स स्टेडियम, जोहान्सबर्ग ...
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எஸ்ஏ20 2024: ஜோபர்க்கை மீண்டும் வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: அணியை சரிவிலிருந்து மீட்ட ஹென்றிக்ஸ்; பார்ல் ராயல்ஸுக்கு 169 டார்கெட்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31