Kane williamson record
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 32 சதங்களை பதிவுசெய்த வீரர் எனும் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து கேன் வில்லியம்சன் புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்ஸில் 32 சதங்களை விளாசிய நிலையில் கேன் வில்லியம்சன் 172 இன்னிங்ஸில் 32 சதங்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி ஹாமில்டனில் தொடங்கியது.
Related Cricket News on Kane williamson record
-
புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 31 சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் புதிய மைல்கல்லை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
Kane Williamson ने साउथ अफ्रीका के खिलाफ दोनों पारियों में ठोके शतक, बना डाले कई खास रिकॉर्ड्स
केन विलियमसन ने साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट मैच में दोनों पारियों में शतक ठोककर कई सारे रिकॉर्ड लिस्ट में अपना नाम शुमार कर लिया है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31