Kapil dev: Cricket News & Match Updates
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் கேப்டன்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று அஹ்மதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 7, மிட்செல் மார்ஷ் 15, ஸ்டீவ் ஸ்மித் 4 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷாக்னே இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக, ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்திய வீரர்கள் கண்ணீர்விட்டு அழுத காட்சியை காண முடிந்தது. Read More...
Related Cricket News for Kapil dev - Tesst
‘Unacceptable’: Congress Slams Cricket Authorities For Not Inviting Kapil Dev To WC Final
Men’s ODI WC: I Wasn’t Invited, They Didn’t Call Me So I Did Not Go, Says Kapil Dev On Missing The Final
वर्ल्ड कप का दिन और कपिल देव का हुआ अपमान, BCCI को माफ नहीं करेगा भारत
Two World Cup Title Wins In 40 Years: Looking Back At 1983 & 2011
PM Narendra Modi Likely To Attend 2023 World Cup Final In Ahmedabad: Reports
பாபர் ஆசாமை விமர்சிப்பது தவறு - கபில் தேவ்!
CLOSE IN: What A Maximo- Hats Off Glen Maxwell (IANS Column)
Cyrus Broacha's Apology To Kapil Dev And The Hilarious Launch Of ‘Bluntly Streaming’ Podcast With Sumedha Malhotra
Kapil's 175 To Gibbs Epic: Three Great ODI Cricket Knocks
CLOSE-IN: What Do They Know Of Cricket That Only Cricket Know- Hats Off CLR James (IANS Column)
India And England World Cup History Indicates Equality
CLOSE-IN: India Soaring High At Men's ODI World Cup 2023 (IANS Column)
पंचतत्व में विलीन हुए टीम इंडिया के पूर्व कप्तान बिशन सिंह बेदी, श्रद्धांजलि देने पहुंचे कपिल देव समेत क्रिकेट जगत के दिग्गज
Bishan Singh Bedi's Last Rites Performed At Lodhi Crematorium Ground
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31