Advertisement
Kar vs pes dream11 pediction: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Karachi Kings vs Peshawar Zalmi Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கராச்சி கிங்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் பெஷாவர் ஸால்மி அணி மூன்று போட்டியில் விளையாடி ஒரு வெற்றி, இரண்டு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
KK Vs PZ PZ Vs KK Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News KAR vs PES Pitch Report KAR vs PES Dream11 Team KAR vs PES Dream11 Pediction KAR Vs PES Head-to-Head KK Vs PZ Pakistan Super League
Related Cricket News for Kar vs pes dream11 pediction - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement