Kar vs que head to head
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Karachi Kings vs Quetta Gladiators Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கராச்சி கிங்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் கிளாடியேட்டர்ஸ் அணியும் இரண்டு போட்டியில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Kar vs que head to head
-
KAR vs QUE: Match No. 22, Dream11 Team, Pakistan Super League 2024
Quetta Gladiators have 9 points and are second on the table. ...
-
KAR vs QUE: Match No. 16, Dream11 Team, Pakistan Super League 2024
Quetta Gladiators are second on the points table in the PSL 2024. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 4 days ago
-
- 2 days ago
-
- 3 days ago