Karun nair 664 average
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களும் இந்திய அணியின் தேர்வில் உள்ளன. இதற்கிடையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பெயர் கருண் நாயர் என்பது தான்.
ஏனெனில் தற்போது நடந்து வரும் 2024-25 விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதுடன், ஏழு போட்டிகளில் 664 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் இந்திய அணிக்காக கடைசியாக 2017ஆம் ஆண்டு விளையாடிய அவர் தற்போது 7 போட்டிகளில் 5 சதங்களை விளாசி மிரட்டியுள்ளார்.
Related Cricket News on Karun nair 664 average
-
क्या 8 साल बाद होगी करुण नायर की वापसी ? चैंपियंस ट्रॉफी से पहले 664 की औसत से…
करुण नायर की कहानी लगता है अभी तक भारतीय क्रिकेट से खत्म नहीं हुई है क्योंकि वो 8 साल बाद वापसी करने के लिए अपनी हुंकार भर चुके हैं। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31