Kedar jadhav: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ள 3 இந்தியர்கள்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின.
இந்நிலையில் எதிர்வரவுள்ள மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெறவுள்ளார். இந்நிலையில், இத்தொடரில் இந்திய அணியைச் சர்ந்த சில முன்னாள் வீரர்களும் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Kedar jadhav - Tesst
3 भारतीय जो SA20 2025 ऑक्शन में ले सकते है हिस्सा
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
Kedar Jadhav Announces Retirement From All Forms Of Cricket
टी-20 वर्ल्ड कप के बीच इंडियन स्टार ने ली रिटायरमेंट, धोनी के स्टाइल में की अनाउंसमेंट
Kolhapur Tuskers Unveil Team Jersey Ahead Of Second MPL Season
Aggression Without Control Can Be Detrimental': Courtney Walsh's Pep Talk To Kolhapur Tuskers' Team
4 क्रिकेटर जिन्होंने अभी तक नहीं लिया संन्यास लेकिन IPL 2024 में कमेंटेटर के रूप में करेंगे काम
SMAT 2023: சதமடித்து மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; மகாராஷ்டிரா அபார வெற்றி!
Duleep Trophy: Mandeep Singh Named North Zone Captain, Priyank Panchal To Lead West Zone
महाराष्ट्र प्रीमियर लीग: गायकवाड़, त्रिपाठी, हैंगरगेकर नवीनतम संस्करण में भाग लेंगे
இது முற்றிலும் ஆச்சரியமான ஒன்று - கேதர் ஜாதவ்!
IPL 2023: इस दिग्गज के कहने पर केदार जाधव को अचानक RCB टीम में मिली जगह, हो गया खुलासा
IPL 2023: How a surprise call from RCB head coach Sanjay Bangar got Kedar Jadhav into the side
ஆர்சிபி அணியின் இணையும் கேதர் ஜாதவ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31