Kkr vs csk: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சிக்ஸர் விளாசிய ரமந்தீப்; பதிலடி கொடுத்த தீக்ஷனா!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களைச் சேர்த்தார். சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Kkr vs csk - Tesst
ஐபிஎல் 2024: ஜடேஜா, தேஷ்பாண்டே பந்துவீச்சில் 137 ரன்களில் சுருண்டது கேகேஆர்!
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே - காணொலி!
இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் - தோனியை பாராட்டிய கம்பீர்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IPL 2023: KKR के खिलाफ मिली हार के बाद CSK के कप्तान धोनी ने कहा- ओस ने बड़ा अंतर पैदा किया
IPL 2023: नितीश और रिंकू के अर्धशतकों की मदद से कोलकाता ने चेन्नई को 6 विकेट से दी मात
IPL 2023: नरेन ने एक ही ओवर में रायडू और मोईन को अपनी स्पिन में फंसाया, देखे वीडियो
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - நிதீஷ் ராணா!
என்னுடைய பெஸ்ட் இன்னும் வரவில்லை - அஜிங்கியா ரஹானே!
இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர் - எம்எஸ் தோனியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!
WATCH: ईडन गार्डन्स में बल्ले से तबाही मचा रहे थे जेसन रॉय, फिर थीक्षणा ने कुछ ऐसे लगाए होश ठिकाने
वो मुझे फेयरवेल... भावुक हुए MS Dhoni रिटारयमेंट को लेकर कह दी ये बात!
ஐபிஎல் 2023: கேகேஆரை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31