Kkr vs pbks 2025
ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 69 ரன்களிலும், பிரப்ஷிம்ரன் சிங் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 83 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Kkr vs pbks 2025
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சர்வதேச அறிமுகமில்லாமல் 1000 ரன்களை கடந்த முதல் வீர்ர் எனும் சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்டது கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை கேகேஆர் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா அதிரடி; கேகேஆருக்கு 202 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சுனில் நரைன் ஓவரில் இடது கையில் சிக்ஸர் விளாசிய பிரப்ஷிம்ரன் - காணொளி!
கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்ஷிம்ரன் சிங் இடது கையில் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்த தொடரில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது - மொயீன் அலி!
உங்களுடைய அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் உங்களை நீங்களே மகிழ்விப்பது மற்றும் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது அவசியமாகும் என்று கேகேஆர் அணியின் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
पंजाब की पारी 111 रन पर सिमटी, हर्षित राणा और वरुण-नरेन की गेंदों के सामने नहीं टिक सकी…
IPL 2025 के 31वें मुकाबले में पंजाब किंग्स पहले बल्लेबाजी करते हुए सिर्फ 15.3 ओवर में 111 रन पर ऑलआउट हो गई। कोलकाता के लिए हर्षित राणा ने 3 और ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 5 days ago