Kkr vs rcb: Cricket News & Match Updates
ஒற்றை கையில் கேட்ச் பிடித்த கேமரூன் க்ரீன் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் கேமரூன் க்ரீன், முகமது சிராஜ், கரண் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் நிதானம் காட்ட, மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசித் தள்ளினார். இதில் அபாரமாக விளையாடி வந்த பில் சால்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்துகளில் 7 விக்கெட், 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Kkr vs rcb - Tesst
WATCH: कैमरून ग्रीन ने एक हाथ से पकड़ा बवाल कैच, देखकर दांतों तले दबा लेंगे उंगलियां
6,4,4,6,4,4: फिल साल्ट ने लॉकी फर्ग्यूसन की निकाली हेकड़ी, एक ओवर में ठोक डाले 28 रन
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
VIDEO: रिंकू सिंह ने तोड़ा विराट का बैट, कसम खाकर बोला दोबारा नही तोड़ूंगा
KKR vs RCB: 36th Match, Dream11 Team, Indian Premier League 2024
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!
Glenn Maxwell को फिल साल्ट ने मारी बॉल, वायरल हुआ ये मज़ेदार VIDEO
விராட் கோலிக்கு சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
இது தொடரின் ஆரம்பம் மட்டுமே - ஸ்ரேயாஸ் ஐயர்!
கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31