Kl rahul: Cricket News & Match Updates
ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய ஏ அணி!
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 420 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களையும், டாட் மர்பி 76 ரன்களையும், நாதன் மெக்ஸ்வினீ 74 ரன்களையும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதில் ஷாய் சுதர்ஷன் 75 ரன்களையும், ஜெகதீசன் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இந்திய ஏனி 194 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் தோர்ன்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
VVS Laxman Congratulates India 'A' For Their ‘stunning’ Win Against Australia 'A'
KL's Unbeaten 176 Guides India A To Record Chase In Four-day Match Against Aus A
केएल राहुल ने बुखार के साथ-साथ ऑस्ट्रेलिया को भी हराया, कंगारुओं की कुटाई करते हुए ठोका 22वां फर्स्ट क्लास शतक
केएल राहुल ने खेली 176 रन की तूफानी पारी, इंडिया ए ने 412 रन का लक्ष्य हासिल कर दर्ज की धमाकेदार जीत
India A Keep Chase Alive As K.L. Rahul And Sai Sudharsan Hold Fort
Ajit Agarkar Confirms Bumrah ‘ready And Keen’ For Both West Indies Tests
Padikkal Returns As India Name Gill-led Test Squad For West Indies Series; Jadeja Named Vice Captain
वेस्टइंडीज टेस्ट सीरीज से पहले केएल राहुल, ध्रुव जुरेल और देवदत्त पडिक्कल हुए फ्लॉप,AUS के आगे हुआ बुरा हाल
WATCH: रोहित शर्मा और केएल राहुल ने एक साथ शुरू की ट्रेनिंग, ऑस्ट्रेलिया वनडे सीरीज से पहले दिखी जोरदार तैयारी
Rohit, Rahul Undergo Skills And Strength Training At BCCI CoE Ahead Of Upcoming Season
Abhishek Sharma का जलवा! केएल राहुल को पीछे छोड़ विराट-सूर्या के बाद खास इस लिस्ट में शामिल होने की दहलीज पर
Few Vacant Spots In Test Team Could Be Filled Via India A Series, Says Panchal
Hardik Pandya रचेंगे इतिहास, Asia Cup 2025 में तोड़ेंगे KL Rahul और Yuzvendra Chahal का महारिकॉर्ड
वो जोड़ी, जिसके नाम टी20 फॉर्मेट के एशिया कप में सबसे बड़ी साझेदारी का रिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31