Kraigg braithwaite
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 164 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் இன்று தொடங்கியது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ரன்கள் ஏதுமின்றி கீமார் ரோச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் வங்கதேச அணி 10 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் ஷாத்மனுடன் இணைந்த ஷஹாதத் ஹொசைன் திபு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on Kraigg braithwaite
-
WI vs SA: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs WI: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் பார்க்கலாம். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Rodney Hogg Glad WI Used His Comments As Inspiration For Magical Gabba Win
Following West Indies: Former Australia fast-bowler Rodney Hogg said he was glad the West Indies used his comments of them being 'hopeless and pathetic' as inspiration for securing a magical ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31