Kyle verreynne: Cricket News & Match Updates
IRE vs SA, 2nd ODI: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; அயர்லாந்துக்கு 344 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமார் - ரியான் ரிக்கெல்டன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
Related Cricket News for Kyle verreynne - Tesst
South Africa Coach Has No Clarity Over Quinton De Kock's T20I Future
2nd Test: तीसरे दिन WI ने लंच ब्रेक तक बनाया 43/1 का स्कोर, मैच जीतने के लिए अभी 220 रन की जरुरत
WI vs SA, 2nd Test: ஜெய்டன் சீல்ஸ் அபார பந்துவீச்சு; விண்டீஸுக்கு 262 ரன்கள் இலக்கு!
WI vs SA, 2nd Test: மார்க்ரம், வெர்ரைன் அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
2nd Test: एडेन मार्करम-काइल वेरेन के दम पर दूसरी पारी में SA की धमाकेदार वापसी, वेस्टइंडीज से छीनी पकड़
SA Vs WI: Aiden Markram, Kyle Verreynne Put South Africa In Charge Of 2nd Test
SA20: Verreynne's Unbeaten 116 In Vain As Pretoria Capitals Lose To MI Cape Town
எஸ்ஏ20 2024: கைல் வெர்ரைன் சதம் வீண்; பிரிட்டோரியாவை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 2024: தனி ஒருவனாக அணியை காப்பற்றிய வெர்ரைன்; சூப்பர் கிங்ஸிற்கு 168 டார்கெட்!
2nd Test: Bumrah Picks Six-for As India Need 79 Runs To Win After Bowling Out SA For 176
2nd Test: India Have The Edge In Bowlers’ Day Out As 23 Wickets Fall In A Day Of Exhilarating Action (ld)
2nd Test: Mukesh, Bumrah Strike As South Africa Trail India By 36 Runs As 23 Wickets Fall In A Day
2nd Test: India Sensationally Lose Last Six Wickets For No Runs, Bowled Out For 153, Lead By 98 Runs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31